ரஜினி அடுத்த படத்தின் ஷூட்டிங்  குறித்த தகவல்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ரஜினி அடுத்த படத்தின் ஷூட்டிங்  குறித்த தகவல்…! 0.00/5.00

ரஜினிகாந்த் நடித்து வந்த “தர்பார்” படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.


இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான வேலைகளை படக்குழு வேகமாக முடித்து வருகிறது.