இமயமலை சென்ற ரஜினி…!

25

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.


இந்நிலையில், ரஜினி சில நாட்கள் ஓய்வெடுக்க இமயமலை  சென்றுள்ளார்.