பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளரான நடிகை ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

28


நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் ஓர் மாபெரும் நடிகர். நேற்று இவர் தனது நீண்டநாள் நண்பரான கமல்ஹாசன் அவர்களின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின் பத்திரிக்கையாளர்களுடன் பேசி பெரும் பரபரப்பினையும் ஏற்படுத்தினார். இதற்கிடையே, பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளரான நடிகை ஆர்த்திக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளாராம். இதனை ஆர்த்தியே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.