முதன் முதலில் “பப்பி”க்காக  பாட்டு பாடிய கௌதம் மேனன்…!

54

மொரட்டு சிங்கள் இயக்கத்தில் வருண், யோகிபாபு நடிப்பில்  உருவாகியுள்ள “பப்பி” படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடலை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் பாடியுள்ளார்.