பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு

16


பாலிவுட்டில் சல்மான் கான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகி இருக்கும் தபாங் 3 படத்தில் சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவதுபோன்ற காட்சிகளை வைத்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


#PrabhuDeva #film