பொன்னியின் செல்வன்  டிசம்பரில் தொடக்கம்…!

9

இயக்குனர் மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சித்து வருகிறார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நடிகர் பிரபு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தாய்லாந்தில் தொடங்குகிறது.