பொன்னியின் செல்வன் படத்தில் ஆரவ் ரவி

பார்வையாளர்களின் விமர்சனம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆரவ் ரவி 0.00/5.00

டிக் டிக் டிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். இந்நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்க்கு ஆரவ்வை தேர்வு செய்துள்ளர்களாம். ஜெயம் ரவியும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.