பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்படுகிறது

9

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயக்குனர் மணிரத்தினம் படமாக எடுக்க உள்ளார். இதில் 14 முன்னணி நடிகர்- நடிகைகள் நடிக்க உள்ளனர்.