அஜித் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படத்தை  தயாரிக்கும் தயாரிப்பாளர்…!

பார்வையாளர்களின் விமர்சனம் அஜித் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படத்தை  தயாரிக்கும் தயாரிப்பாளர்…! 0.00/5.00

அஜித் நடித்த “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்த போனி கபூர்  தெலுங்கில் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். பாலிவுட்டில் வெற்றிபெற்ற “பதாய் ஹோ” என்ற படத்தை தெலுங்கில் தயாரிக்க இருக்கிறார்.


இதில் ஹீரோவாக நடிக்க நாக சைதன்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.