அதிரடி போலீசாக மாறும் துல்கர் சல்மான்

28

ஓகே கண்மணி, வாயை மூடி பேசவும், சோலோ போன்ற திரை படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான்,  இது வரையில்  காதல் மன்னனாக வலம் வந்தார். முதன் முறையாக அதிரடி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்க உள்ளார்.