யானை பாகனாக விஷ்ணு விஷால்

பார்வையாளர்களின் விமர்சனம் யானை பாகனாக விஷ்ணு விஷால் 0.00/5.00


பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், அஷ்வின் ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் படம் காடன். படம் குறித்து விஷ்ணு கூறுகையில், யானை பாகனின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் முழுக்க காட்டிலேயே எடுக்கப்பட்டது என்றார்.