சர்வதேச திரைப்பட விழாவில்  ஒத்த செருப்பு…!

32

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள “ஒத்த செருப்பு” சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட இருக்கிறது.


மேலும், ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படமும் திரையிட பட இருக்கிறது. தமிழில் இந்த இரண்டு படங்கள் மட்டும் கலந்தோ கொள்ள போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.