கவரிங் நகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் வானி போஜன்

30


கவரிங் நகைகளை அணிவதில் விருப்பம் காட்டும் நடிகை வாணி போஜன், இதுகுறித்து கூறுகையில், கவரிங் நகைகளை வாங்கியவுடன் அதன் மீது நிறமில்லாத நெயில் பாலிஷை பூசி விட்டால் விரைவில் அது கருக்காது என டிப்ஸ் கொடுக்கிறார்.