ஐதராபாத்திற்கு குடியேறிய நிவேதா பெத்துராஜ்…!

15

நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கும் போது சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் குடியிருந்தார்.


தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து செல்வதற்கு சிரமமாக இருப்பது என்று நினைத்து ஐதராபாத்தில் வீடு ஒன்று வாங்கியுள்ளார்.