முட்டாள்கள் பரப்பும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா

382


ராதா மோகன் இயக்கும் பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில், நான் ப்ரியாவிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், ப்ரியா அதற்கு மறுத்துவிட்டதாகவும் செய்தி ஒன்று வெளியானது.இது குறித்து, எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், ‘இது, யாரோ ஒரு முட்டாள் பரப்பும் தவறான செய்தி’ என ‘டுவிட்டர்’ பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.