இயக்குனர் அவதாரம் எடுக்கும் நயன்தாரா…?

25

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனி ஒருவன் படத்தை  இயக்கிய மோகன் ராஜா, “நயன்தாரா கூடிய சீக்கரம் இயக்குனர் அவதாரம் எடுப்பார்” என்று கூறியுள்ளார்.