துப்பறிவாளன் 2வில் இயக்குநர் மிஷ்கின் விலகல்

பார்வையாளர்களின் விமர்சனம் துப்பறிவாளன் 2வில் இயக்குநர் மிஷ்கின் விலகல் 0.00/5.00


துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் விஷால் நடித்து வந்தார். முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட மேலும் 40 கோடி மிஷ்கின் கேட்டதாகவும், இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். மீதி படத்தை விஷாலே இயக்கி நடிக்க போகிறார்.