முற்றிலும் மாறுபட்ட வேடத்தில்  மோகன்லால்…!

19

தற்போது மோகன்லால் “அரபிக்கடலிண்டே சிம்ஹம்” என்ற படத்தில்  வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதை 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த நான்காவது மரைக்கார் வாழ்க்கை பற்றிய படம்.


இதில் மோகன்லால் கடற்படை தலைவனாக நடித்து வருகிறார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் மோகன்லால் தோன்றுவர் என்று படக்குழு  அறிவித்துள்ளது.