இனக்கவர்ச்சியை கடந்து இலக்கை அடைவது மாயநதி – அபி சரவணன்

பார்வையாளர்களின் விமர்சனம் இனக்கவர்ச்சியை கடந்து இலக்கை அடைவது மாயநதி – அபி சரவணன் 0.00/5.00


அபி சரவணன் – வெண்பா ஜோடியாக இணைந்து நடிக்கும் படம் மாயநதி. இதுகுறித்து அபி கூறுகையில், இனக்கவர்ச்சியை கடந்து இலக்கை அடைய முடியுமா என்பதை படத்தில் சொல்லி இருக்கிறோம். படத்தை ராஜி நிலா முகில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அசோக் தியாகராஜன் தயாரித்து, இயக்கி உள்ளார்.