மாதவன் நடித்துள்ள படத்தின்  பர்ஸ்ட் லுக்!

48

மாதவன் தற்போது அனுஷ்கா நடித்து வரும் “நிசப்தம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.


இப்படத்தில் இசை கலைஞர் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ள பர்ஸ்ட் லுக்கை படக்குழு நாளை(அக்டோபர் 7) காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளது.