மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு

11

குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்துள்ளார்.