இமயமலையில் ரஜினி பட நாயகி…!

13

ரஜினி நடித்த “பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை “மாளவிகா மோகனன்”. இவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தளபதி 64” படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


இந்நிலையில், தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.