காதலர் தினத்தன்று ஏமாற்றம் தந்த அமலாபால், சந்தானம் படம்

28


அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால், ஆஷிஸ் வித்யார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள படம் அதோ அந்த பறவைபோல. இந்த படம் நாளை வௌயிடப்போவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது படம் நாளை ரிலீஸ் இல்லை என தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்சனையே காரணம் என தெரியவருகிறது. இதேப் போன்று சந்தானம் நடிப்பில் உருவான சர்வர் சுந்தரம் படமும் நாளை ரிலீசாக இருந்த நிலையில் படம் தள்ளிப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது.