வர்ணங்களை ரசிக்க வேண்டும் – அடா சர்மா

பார்வையாளர்களின் விமர்சனம் வர்ணங்களை ரசிக்க வேண்டும் – அடா சர்மா 0.00/5.00

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கும் அடா சர்மா, உடலில் ஆங்காகே நீல வர்ணத்தை பூசி உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வர்ணங்களை ரசிக்க பழக வேண்டும் என கிண்டலாக விளக்கம் அளித்துள்ளார்.