பாலிவுட் அறிமுக படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் திடீர் விலகல்

பார்வையாளர்களின் விமர்சனம் பாலிவுட் அறிமுக படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் திடீர் விலகல் 0.00/5.00


நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார். அதன்பிறகு பெரிய படங்களில் ஏதும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை. அஜய் தேவ்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமான கீர்த்தி, அதற்காக உடல் எடையை கணிசமாக குறைத்திருந்த நிலையில் திடீரென அப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.