மேக்கப் இல்லாமல் நடிக்கும் கீர்த்திசுரேஷ்…!

34

கீர்த்திசுரேஷ் தற்போது பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் அடுத்ததாக ஒரு விளையாட்டு வீராங்கனையாக நடிக்க இருக்கிறார்.


அந்த படத்திற்கு தான் கீர்த்திசுரேஷ் தனது உடல் எடையை குறைத்தார். மேலும் அந்த படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.