53 நாட்களில் முடிந்த ‘பென்குயின்’ படப்பிடிப்பு

பார்வையாளர்களின் விமர்சனம் 53 நாட்களில் முடிந்த ‘பென்குயின்’ படப்பிடிப்பு 0.00/5.00

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக். இவர்  தயாரித்து வரும்  படம் ‘பென்குயின்’. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதாவது சுமார் 53 நாட்களுக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இதனிடையே இந்தப் படம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.