லண்டனில் தனுஷ்  படத்தை  பார்த்த கார்த்திக் சுப்புராஜ் படக்குழு…!

25

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.


தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், லண்டனில் இப்படக்குழுவினர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை மொத்தமாக பார்த்து பாராட்டியுள்ளனர்.