கார்த்திக் சாதனை படைப்பாரா

நீண்ட இடைவெளிக்கு பின், டி.எம். ஜெயமுருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் தகவல் சமீபத்தில் வெளியானது. இது குறித்து திரையுலகினர் கார்த்திக் தற்போது 60 வயதை நெருங்குகிறார். தமிழ் திரையில் 60 வயதை கடந்தும் ஹீரோவாக நடிக்கும் கமல், ரஜினி வரிசையில் இவரும் சேர்ந்து சாதனை படைக்க இருக்கிறார் என்றனர்.