கரீனாவின் அழகு ரகசியம் இதுதான்!


பாலிவுட் நடிகை கரீனா கபூரின் அழகு ரகசியம் குறித்து, அவரது ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவ்கர், தன் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். !கரினா கபூரின் உணவு பட்டியலில் நம் பாரம்பரிய உணவான அரிசி சாதம் மற்றும் பருப்புக்கு முக்கிய இடம் உண்டு. இவற்றில் நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன. கரீனாவின் அழகின் ரகசியம் இது தான், எனக் குறிப்பிட்டுள்ளார்.