தனுஷை பாராட்டிய  கமல்ஹாசன்….!

19

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “அசுரன்” விமர்சன  ரீதியாக, வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.


நேற்று(அக்டோபர் 11) இப்படத்தை பார்த்தார் கமல்ஹாசன். அவருடன் மஞ்சு வாரியர், ஸ்ருதிஹாசன் உழைத்தார் பார்த்தனர். படத்தை பார்த்துவிட்டு தனுஷிற்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.