விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்…!

15

பிகில் இசை வெளியிட்டு விழா நேற்று(செப் 19) நடைபெற்றது. இதில் விஜய் பேசும்போது, பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ பற்றி பரபரப்பாக பேசினார். மேலும் தமிழக அரசையும் சாடினார்.


இதற்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.