நடிகர் திலகம் என்கிற அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் – கமல்ஹாசன்

26

கமல்ஹாசன் நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நடிகர் திலகத்தின் நடிப்பைப் போல, அவரது மனித உடலும் சாகாவரம் பெற்றது என மற்ற அப்பாவி ரசிகர்களைப் போலத்தான் நானும் நம்பினேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும், அவர் மகன்களும், ரசிகர்களும், அவர் இல்லாமையை ஏற்றுக்கொள்ள இன்னமும் முயன்று வருகிறார்கள். நடிகர் திலகம் என்கிற அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.