கமல்ஹாசனுக்கு விருந்தளித்த பிரபு…!

பார்வையாளர்களின் விமர்சனம் கமல்ஹாசனுக்கு விருந்தளித்த பிரபு…! 0.00/5.00

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை பாராட்டி பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள  சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் குடும்பத்தாருடன் கமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.