“இந்தியன்2” படக்குழுவுக்கு கமலின் அறிவுரை…!

34

ஷங்கர் இயக்கத்தி கமல்ஹாசன் நடித்து வரும் படம் “இந்தியன்2”. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்க இருக்கிறது.


இந்நிலையில், கமல் “இந்தியன்2” படத்தை தாமதம் இல்லாமல் வேகமாக முடித்து தருமாறு படக்குழுவினரிடம் கேட்டுள்ளார்.