கார்த்தி ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

23

கார்த்தி நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கும் படம்  கைதி. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலருக்காக காத்திருக்கும் கார்த்தி ரசிகர்களுக்கு, இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ரசிகர்களிடம், “அமைதியாக இருங்கள், செம்ம ட்ரைலர் வந்துக்கொண்டு இருக்கின்றது” என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.