“யுஏ” சான்றிதழ் பெற்ற கைதி…! 

16

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “கைதி” படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.