ஸ்ரீ பிரியங்காவை பாராட்டிய அமைச்சர்

பார்வையாளர்களின் விமர்சனம் ஸ்ரீ பிரியங்காவை பாராட்டிய அமைச்சர் 0.00/5.00

இயக்குனர் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் காவலராக நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகை ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக கூறி பாராட்டு தெரிவித்துள்ளார்.