100 கோடி வசூல் செய்த  “காப்பான்”…!

22

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “காப்பான்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.


இந்நிலையில் இப்படம் 100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.