நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைந்தார்!

35

நடிகர் விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை ஜெயலட்சுமி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பாஜகவில் இணைத்துக் கொண்டார்.