ஹாலிவுட்டுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்…!

42

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை “ஐஸ்வர்யா ராய்”. தற்போது மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின்  செல்வன்  படத்தில் நடிக்க இருக்கிறார்.


இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா நடித்துள்ள  ’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’ படத்திற்கு இந்தியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குரல் கொடுக்க இருக்கிறார்.