‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திற்கு “யூ” சான்றிதழ்

பார்வையாளர்களின் விமர்சனம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திற்கு “யூ” சான்றிதழ் 0.00/5.00


இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தினேஷ், ஆனந்தி நடிக்கும் இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்திற்கு “யூ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.