ஆந்திரா செல்லும் “இந்தியன்2” படக்குழு…!

பார்வையாளர்களின் விமர்சனம் ஆந்திரா செல்லும் “இந்தியன்2” படக்குழு…! 0.00/5.00

ஷங்கர் தயாரிப்பில் கமல்ஹசன் நடித்து வரும் படம் “இந்தியன்2”. இப்படத்தில் சித்தார்த், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இதன்  இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அடுத்ததாக ஆந்திரா  மாநிலம் செல்ல இருக்கிறது.