‘இந்தியன் 2’ படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரி

பார்வையாளர்களின் விமர்சனம் ‘இந்தியன் 2’ படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரி 0.00/5.00

இந்தியன் 2′ படத்தின் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக வட இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. குவாலியரில் ஷூட்டிங் நடப்பதாக சமீபத்தில் சில புகைப்படங்களும் வெளிவந்தன. மேலும் பிரபல நடிகர் பாபி சிம்ஹா இந்த படத்தில் இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்தார். நடிகர் விவேக் உடன் அவர் வெளியிட்ட புகைப்படங்களும் வைரலானது. ‘இந்தியன் 2’ படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.