திரைத்துறையில் தொடர்ந்து பங்களிப்பேன் – சமந்தா

28


தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் பேசுகையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்றார். தற்போது அதுபற்றி கூறுகையில் நடிப்பதை மட்டும் நிறுத்துவேன். ஆனால் ஏதோ ஒரு வகையில் திரைத்துறையில் என் பங்களிப்பு இருக்கும் என்றார்.