தமிழ் படங்களை காப்பியடித்த ஆஸ்கார் விருது பெற்ற படம்

35


சமீபத்தில் 4 ஆஸ்கார் விருதுகளை வென்ற பாராசைட் என்ற கொரிய படம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து திரைப்பட வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் கூறுகையில், இந்திய கதைகள் பலவற்றை ஹாலிவுட்டில் காப்பி எடுத்து வருகின்றனர். ஸ்டார்வார்ஸ் என்ற படத்தை கூட நம் இராமாயணத்தை பார்த்து காப்பி அடித்தள்ளனர் என்றார்.