படித்து முடிச்சிருக்கலாமோ…? நடிகையின் ஏக்கம்

29


அறிமுகமில்லாத மேயாத மான் படத்திலேயே நல்ல பெயரை பெற்றவர் இந்துஜா. அதனைத் தொடர்ந்து நடித்து வரும் இந்துஜா, தற்போது நடித்து வரும் படம் அவருக்கு ஒரு ஏக்கம் இருக்கிறது. அதுகுறித்து கூறுகையில் சினிமா ஆசையில் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவிற்கு வந்தேன். ஒருவேளை அதை முழுமையாக முடிச்சிருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது என்றார்.