ஜி.வி.பிரகாஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும்  தமிழ் புலவர்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ஜி.வி.பிரகாஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும்  தமிழ் புலவர்…! 0.00/5.00

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று சதிஷ் செல்வகுமார் இயக்க இருக்கிறார்.  ஆக்‌சஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் புலவர் திரு. ஹர்பஜன் சிங் நாளை மாலை 6மணிக்கு வெளியிடவுள்ளார்.