கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்பும் வரும் – மெஹ்ரின் பிர்ஸடா

33


தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா, சினேகா உள்ளிட்டோர் நடிக்கும் படம் பட்டாஸ் வருகின்ற 15ம் தேதி ரிலீசாகிறது. இதுகுறித்து மெஹ்ரின் பிர்ஸடா கூறுகையில், கவர்ச்சியாக மட்டுமின்றி, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் எனக்கு நிச்சயம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் என்றார்.