இந்தியாவில் உருவாகும் முதல் ஆங்கிலப்படம்

36


ராஜேஸ் கண்ணன் தயாரித்து இயக்கும் புதிய படம் மாயன். இதில் வினோத் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கின்றனர். படம் குறித்து வினோத் கூறுகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிறது. இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கலப்படம் இதுதான் என்றார்.